Thursday, September 1, 2011

காதலில்தான் கிடைக்கிறது
செய்த தவறுகளுக்கும்
செய்யாத சரிகளுக்கும்
தண்டனையாய் முத்தம்.

1 comment:

  1. இன்னும் முத்தம் வாங்கி முடிக்கலையா?

    ReplyDelete